coimbatore கோவையில் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்ற தொழிற்சங்க அமைப்புகளை தடுத்து நிறுத்திய போலீசாரால் பரபரப்பு நமது நிருபர் ஆகஸ்ட் 12, 2024 கோவையில் குற்றவியல் சட்ட நகல்களை எரிக்க முயன்ற தொழிற்சங்க அமைப்புகளை போலீசார் தடுத்தி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.